மீண்டும் ரேகாவுடன் நடிக்க தயார் : அமிதாப்
Page 1 of 1

அமிதாப்
– ரேகா ஜோடி ஒரு காலத்தில் பாலிவுட் பட உலகின் ஹாட்டஸ்ட் ஜோடியாக
இருந்தது. ஆனால் யார் கண் பட்டதோ என்பது மாதிரி தடீரென ஒரு கட்டத்தில்
இருவரும் ஒருவரை ஒருவர் தவிர்க்க ஆரம்பித்தனர். திடீர் பிரிவுக்கு காரணம்
என்னவென்று இதுநாள் புரியாத புதிராகவே இருக்க.. அமிதாப் அண்மையில் நடந்த
சினிமா விழா ஒன்றில் பேசிய போது, நல்ல கதை அமைந்தால் மீண்டும் ரேகாவுடன்
நடிக்கத் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.
ராஜய்சபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு காத்திருக்கும் நிலையில்,
ரேகா மீண்டும் சினிமாவில் நடிக்க ஒப்புக்கொள்வாரா அதுவும் நீண்ட நாளாக
பாராமுகம் காட்டி வந்த அமிதாபுடன் என்பது கேள்விக்குறியாகத் தான்
இருக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தனுஷுடன் நடிக்கத் தயார் – சிம்பு
» காமெடி ஹீரோவாக நடிக்க தயார்
» கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயார்: ஸ்வாதி!
» நிர்வாணமாக நடிக்க தயார் என்கிறார் பத்மப்ரியா!
» நீச்சல் உடையில் நடிக்க தயார் – ஸ்ரேயா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum