மீண்டும் நடிக்க கதை கேட்கிறேன்: ஐஸ்வர்யாராய்
Page 1 of 1
மீண்டும் நடிக்க கதை கேட்கிறேன்: ஐஸ்வர்யாராய்
ஐஸ்வர்யாராய் பிரசவத்துக்கு பிறகு நடிக்கவில்லை. மகள் ஆரத்யாவை கவனிப்பதிலேயே முழு நேரத்தையும் செலவிடுகிறார். இப்போது அவருக்கு நடிக்க ஆர்வம் வந்துள்ளது. கதை கேட்க துவங்கியுள்ளார்.
இதுகுறித்து ஐஸ்வர்யாராய் கூறியதாவது:-
மகள் ஆரத்யாதான் எனக்கு உலகம் என்றாகிவிட்டது. குழந்தையை நன்றாக வளர்ப்பதே என் முதல் வேலை. அதில்தான் என் முழு கவனத்தையும் ஈடுபடுத்துகிறேன். தற்போது மீண்டும் நடிக்க முடிவு செய்து உள்ளேன். சில இயக்குனர்களிடம் கதை கேட்டு இருக்கிறேன். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடிப்பது போன்ற கதையம்சத்துடனும் நிறைய பேர் அணுகி கால்ஷீட் கேட்டுள்ளனர். எதையும் இதுவரை ஒத்துக்கவில்லை.
எந்த கதையை தேர்வு செய்வது என்பதை குறித்து யோசிக்க எனக்கு நேரம் வேண்டும். சம்மதம் சொன்னதும் முழுமையாக படத்தில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன்.
இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார்.
குழந்தை பெற்ற பிறகு உங்கள் அழகு குறைந்துவிட்டதாக விமர்சிக்கப்படுகிறதே என்று கேட்டபோது பதில் சொல்லாமல் சிரித்தார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் நடிக்க உடல் எடையை குறைக்கும் ஐஸ்வர்யாராய்
» இப்போதைக்கு சினிமாவில் நடிக்க மாட்டேன்: ஐஸ்வர்யாராய்
» திருமணத்திற்கு பிறகும் எந்த பாத்திரத்திலும் நடிக்க முடியும்: ஐஸ்வர்யாராய் பேட்டி
» மீண்டும் நடிக்க வருகிறாரா சுந்தர் சி.?
» மீண்டும் நடிக்க வந்தார் ஊர்மிளா
» இப்போதைக்கு சினிமாவில் நடிக்க மாட்டேன்: ஐஸ்வர்யாராய்
» திருமணத்திற்கு பிறகும் எந்த பாத்திரத்திலும் நடிக்க முடியும்: ஐஸ்வர்யாராய் பேட்டி
» மீண்டும் நடிக்க வருகிறாரா சுந்தர் சி.?
» மீண்டும் நடிக்க வந்தார் ஊர்மிளா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum