தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் நடிக்க வருகிறாரா சுந்தர் சி.?

Go down

மீண்டும் நடிக்க வருகிறாரா சுந்தர் சி.? Empty மீண்டும் நடிக்க வருகிறாரா சுந்தர் சி.?

Post  ishwarya Mon Mar 04, 2013 12:13 pm

ஆ... அந்த மிருகம் வருது... எல்லோரும் பாதுகாப்பான இடத்துக்கு ஓடுங்க...

ஆங்கில டப்பிங் படத்தின் வசனத்தை கேட்ட மாதிரி விசனப்படுகிறவர்களுக்கு முதலிலேயே ஒன்றை சொல்லிவிடுகிறோம். இந்த செய்தி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

குஷ்புவின் விபரீத ஆசை காரணமாக ஹீரோவான சுந்தர் சி. பொருந்தாத வண்டியில் ஏறியதை உணர்ந்து சமீபத்தில்தான் நடிப்போ வேணாம் என்று இயக்கத்துக்கு திரும்பினார். முதல் படம் கலகலப்பு ஹிட். அந்த குஷியில் மத கஜ ராஜா படத்தை இயக்கினார். படம் ரிலீஸுக்கு தயார். ஆனால் வெளியாகவில்லை. அதற்குள் சித்தார்த், ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தை ஆரம்பித்து அரைக்கிணறு தாண்டியிருக்கிறார். இந்நிலையில்தான் அந்த பிரபல நாளிதழ் மேலே உள்ள பூகம்ப செய்தியை வெளியிட்டது.

அதாகப்பட்டது தீயா வேலை செய்யணும் குமாருக்குப் பிறகு சுந்தர் சி. மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் அரண்மனை என்ற அந்தப் படத்தை அவரே இயக்குகிறார். இதுவரை பரவாயில்லை, அடுத்த விஷயம்தான் மேட்டரே. படத்தின் நாயகி நயன்தாரா என்று எழுதியிருந்தனர்.

சுந்தர் சி. நடிப்பிலிருந்து விலகுகிறேன் என்றதும் கோட்டானு கோடி நன்றி யேசப்பா என்றவர்கள் இப்போது மீண்டும் கலக்கமடைந்திருக்கிறார்கள்.

சுந்தர் சார்... தமிழக ஜனங்களின் கவலையை போக்கும் வகையில் விளக்கம் தாருங்கள் ப்ளீஸ்....

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum