தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆங்கில பாடலுக்கு பவர் ஸ்டார் டான்ஸ்

Go down

ஆங்கில பாடலுக்கு பவர் ஸ்டார் டான்ஸ்  Empty ஆங்கில பாடலுக்கு பவர் ஸ்டார் டான்ஸ்

Post  ishwarya Tue Mar 12, 2013 12:56 pm

சென்னை : ‘அழகன் அழகி’ படத்தில் இடம்பெறும் ஆங்கில பாடலுக்கு பவர் ஸ்டார் சீனிவாசன் நடனம் ஆடியுள்ளார். இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ‘தன்னம்பிக்கையும், தைரியமும் இருப்பவன் அழகன். நான் அழகன் இல்லை. அதிக தன்னம்பிக்கையும், அதிக தைரியமும் உள்ள நான் பேரழகன்’ என்று, படத்தின் அறிமுகத்தில் சொல்லி, ‘ஓ கேர்ள், மை வேர்ல்ட்‘ என்ற ஆங்கிலப் பாடலுக்கு ஆடுகிறேன்.

ரிச்சர்ட் எழுதி, பாடிய இந்த பாடலுக்கு என்னுடன் மும்பை மாடல்கள் ஆடினர். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தைப் பார்த்த ரஜினி என்னைப் பாராட்டினார். எனக்கு வானத்தில் பறப்பது போலிருந்தது. ‘அழகன் அழகி’யில் வரும் பாடல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாவேன். இவ்வாறு அவர் கூறினார். இயக்குனர் நந்தா பெரியசாமி, ரவிமரியா, நடன இயக்குனர் காதல் கந்தாஸ் உடனிருந்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum