தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சினிமா துறையில் ஆணாதிக்கம் அதிகம்: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சு

Go down

சினிமா துறையில் ஆணாதிக்கம் அதிகம்: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சு  Empty சினிமா துறையில் ஆணாதிக்கம் அதிகம்: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சு

Post  ishwarya Tue Mar 12, 2013 12:06 pm

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊடக அறிவியல்துறை மற்றும் கொலம்பஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து “கேட்வே 2013“ என்ற ஊடகத்துறைக்கான போட்டியை நடத்துகின்றன. இதில், குறும்படம், விளம்பரப்படம், அனிமேஷன் போன்றவை வரும் 20ம் தேதி சத்தியத்திலும், 21ம் தேதி அண்ணா பல்கலையிலும் திரையிடப்படவுள்ளன. இதற்கான அறிமுக விழா அண்ணா பல்கலையில் நேற்று நடைபெற்றது. இதில், ஊடக அறிவியல் துறை தலைவர் அருள் அறம், நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், விஜி சந்திரசேகர், இயக்குனர் நந்தினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

லட்சுமி ராமகிருஷ்ணன் பேசுகையில், “விருது வழங்கும் விழாக்களில் ஹீரோக்களுக்கு அதிக வரவேற்பு, பாராட்டு மற்றும் கைதட்டு கிடைக்கும். ஆனால், குணச்சித்திர நடிகைகளுக்கு கைதட்டு, பாராட்டு கிடைப்பதில்லை. அதே நேரத்தில், விழா முடிந்த பிறகுதான் அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. சினிமா துறையில் பெண்களுக்கு சம உரிமை இல்லை. ஆணாதிக்கம் அதிகம். இதை உடைக்க வேண்டும். அப்போதுதான் சம உரிமை கிடைக்கும்“ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்களின் மரியாதையை குறைப்பது சினிமா தான்… நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி
» பெண்களின் மரியாதையை குறைப்பது சினிமா தான்… நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி
» பிரகாஷ்ராஜாவால் மீண்டும் நடிக்க வந்தேன்: நடிகை லட்சுமி பேச்சு
» சினிமாவில் ஆணாதிக்கம் அதிகரித்துள்ளது: நடிகை நதியா
» மீண்டும் படம் இயக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum