தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் படம் இயக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்

Go down

மீண்டும் படம் இயக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்  Empty மீண்டும் படம் இயக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்

Post  ishwarya Thu Mar 07, 2013 12:17 pm


ஆரோகணம் சின்ன பட்ஜெட் படம். 34 லட்சங்கள்தான். விளம்பரச் செலவையும் சேர்த்தால் உத்தேசமாக 75 லட்சங்கள் வரலாம். இதனை படத்தின் வெளிநாட்டு உ‌ரிமையும், சேட்டிலைட் ரைட்ஸும் ஈடு செய்திருக்கிறது. ஸோ நஷ்டம் இல்லை, தியேட்ட‌‌ரில் கிடைப்பது லாபம்.


இந்த வெற்றி லட்சுமி ராமகிருஷ்ணனை உற்சாகப்படுத்தியிருக்கிறது (பாஸ்கி வழக்கம் போல இந்தப் படத்தை மட்டையடியாக விமர்சித்திருக்கிறார். லட்சுமி அதற்கு கண்டனம் தெ‌ரிவித்துள்ளார்). பரவலாக அனைவரும் படத்தை பாராட்டியுள்ளதால் அடுத்தப் படத்தை இயக்குவேன் என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

முதல் படம் பண்ணும் அனைவரும் கையில் மூன்று ஸ்கி‌ரிப்டாவது வைத்திருப்பார்கள். இவரும் அப்படியே. ஒன்று படமாகிவிட்டது. மீதி இரண்டில் ஒன்று காதல் கதையாம், இன்னொன்று ஆக்சன்.

இரண்டில் எந்தக் கதையை முதலில் படமாக்க வேண்டும் என்று அவருக்கு தோன்றுகிறதோ அதை படமாக்குவாராம்.

கொசுறு செய்தி. இவ‌ரின் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கயிருக்கிறது.
ஆரோகணம், லட்சுமி ராமகிருஷ்ணன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum