பிரகாஷ்ராஜாவால் மீண்டும் நடிக்க வந்தேன்: நடிகை லட்சுமி பேச்சு
Page 1 of 1

பழைய நடிகை லட்சுமி நீண்ட இடைவெளிக்கு பின் 'மிதுனம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இதில் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் முக்கிய கேரக்டரரில் நடித்திருந்தார். இந்த படம் ஆந்திராவில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இதன் 50-வது நாள் விழா ஐதராபாத்தில் நடந்தது.
தயாரிப்பாளர் தாசரி நாராயணராவ் விழாவில் பங்கேற்று படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கினார். விழாவில் நடிகை லட்சுமி பேசியதாவது:-
எனக்கு படங்களில் நடிக்க விருப்பம் இல்லை. குறிப்பாக ‘மிதுனம்’ கேரக்டரில் நடிக்க யோசித்தேன். நடிகர் பிரகாஷ்ராஜ் ‘மிதுனம்’ படத்தில் கதை பிரமாதமாக உள்ளது என்றும் நீங்கள் கண்டிப்பாக அதில் நடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.
இயக்குனர் தனிகலபரணி என்னை சந்தித்து கதையை விளக்கினார். அவர் குறிப்பிட்ட கேரக்டரில் என்னால் நடிக்க இயலுமா என்று சந்தேகப்பட்டேன். ஆனால் தனிகலபரணியும், எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் உங்களால் முடியும் என்று நம்பிக்கை ஊட்டினார். நான் வெறும் கல்லுதான் என்னை படத்தில் சிற்பமாக செதுக்கியவர் தனிகலபரணி. படம் 50 நாட்கள் ஓடியது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இவ்வாறு லட்சுமி கூறினார்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பேசும் போது நம்மை சுற்றிலும் நிறைய திறமைசாலிகள் உள்ளனர். அவர்கள் மத்தியில் நான் இந்த அளவு பெயர் புகழ் அடைந்து இருப்பதற்கு காரணம் கடவுள் அருள்தான். லட்சுமி சிறந்த நடிகை என்பதை இந்த படத்தில் நிரூபித்துள்ளார். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். விருதுகளை நான் பொருட்படுத்தவில்லை. இந்த படம் 50 நாட்கள் ஓடியதே போதுமானது என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சினிமா துறையில் ஆணாதிக்கம் அதிகம்: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சு
» சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன் – சூர்யா பேச்சு
» மலையாள நடிகை மஞ்சு வாரியார் மீண்டும் நடிக்க திட்டமா?: நாகர்கோவிலில் பேட்டி
» மீண்டும் இதே நிலை ஏற்பட்டால், நாட்டைவிட்டு வெளியேறுவேன்- கமல் மீண்டும் பேச்சு
» பாண்டிராஜ் படம் - நடிக்க மறுத்த லட்சுமி மேனன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum