குதிரை இறைச்சி குற்றச்சாட்டால் ரோமானிய பிரதமர் கோபம்
Page 1 of 1

ஐரோப்பா முழுவதும் விற்கப்பட்டுள்ள மாட்டிறைச்சி உணவுப் பொருட்களில் குதிரை இறைச்சி காணப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைகளைத் தொடர்ந்து, தனது நாட்டின் இறைச்சி தயாரிப்புத் துறையை விட்டுக்கொடுக்காமல் ரோமானிய அரசாங்கம் பேசிவருகிறது.
ரோமானியாவிலிருந்து ஏற்றுமதிசெய்யப்பட்ட இறைச்சிப் பொருட்களுக்கு தவறுதலாக லேபல்கள் குத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று அந்நாட்டின் பிரதமர் விக்டர் பொன்டா கூறுகிறார்.
தனது நாட்டின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டால் அவர் ஆத்திரமடைந்துள்ளார்.
குதிரை இறைச்சி எந்த இடத்தில் மாட்டிறைச்சியானது என்பதை கண்டறிவதற்காக பிரான்ஸில் இறைச்சி இறக்குமதி செய்து பதப்படுத்தும் இரண்டு தொழிற்சாலைகளுக்கு நிபுணர்கள் சென்றுள்ளனர்.
குற்றஞ்செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஐரோப்பா: சூப்பர் மார்க்கெட் உணவில் குதிரை இறைச்சி கலப்படம்
» இறைச்சி வடை
» இறைச்சி வடை
» பதப்படுத்தப்பட்ட இறைச்சி அகால மரணத்துக்கு இட்டுச்செல்லும்'
» அளவாக மாட்டு இறைச்சி சாப்பிட்டால் தேவையற்ற கொழுப்பு கரையும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum