பதப்படுத்தப்பட்ட இறைச்சி அகால மரணத்துக்கு இட்டுச்செல்லும்'
Page 1 of 1

மிகவும் அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பது அகால மரணத்துக்கு இட்டுச்செல்லக் கூடும் என்பதைக் காட்டும் கூடுதல் ஆதாரம் வெளிவந்துள்ளது.
ஐரோப்பாவில் சுமார் ஐந்து லட்சம் மக்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வொன்று, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பதால், 30 பேரில் ஒருவர் அகால மரணமடைய நேரிடுகிறது என்று கூறியது.
பி.எம்.சி மெடிசின் என்ற சஞ்சிகையில் வெளியாகியிருக்கும் ஒரு கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள், தினசரி 20 கிராம்கள் இறைச்சி என்ற அளவுக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பதைக் கட்டுப்படுத்துவது ( இது ஒரு துண்டு பன்றி இறைச்சிக்கு சமம்),ஓராண்டில் பல ஆயிரம் மரணங்களைத் தடுக்கக் கூடும் என்று கூறியிருக்கின்றனர்.
பதப்படுத்தபட்ட இறைச்சிகளை பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் உப்பு மற்றும் ரசாயனப் பொருட்கள் இருதயக்குழாய் நோய்கள் மற்றும் புற்று நோய்கள் ஏற்படும் ஆபத்தை அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஐரோப்பா: சூப்பர் மார்க்கெட் உணவில் குதிரை இறைச்சி கலப்படம்
» அகால மரணத்தை வெல்ல மஹா ம்ருத்யுஞ்ஜய மஹா மந்த்ர ஸாரம்
» இறைச்சி வடை
» இறைச்சி வடை
» குதிரை இறைச்சி குற்றச்சாட்டால் ரோமானிய பிரதமர் கோபம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum