அளவாக மாட்டு இறைச்சி சாப்பிட்டால் தேவையற்ற கொழுப்பு கரையும்
Page 1 of 1

மாட்டு இறைச்சி சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலை ஆராய்ச்சியாளர் பென்னி க்ரிஸ் எதர்டன் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதற்காக, எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு வழக்கமான உணவுடன் மிக குறைந்த அளவு கொழுப்பு சத்துள்ள மாட்டு இறைச்சி கொடுக்கப்பட்டது.
4 வாரங்களுக்கு பிறகு, அவர்களது கொழுப்பு அளவு 10 சதவீதம் குறைந்து இருந்தது. இதன் மூலம், தினமும் 110 கிராம் முதல் 150 கிராம் வரை மாட்டு இறைச்சி சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு கரைகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாட்டு இறைச்சியில் உடலுக்கு தேவையான பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் உள்ளன. மிதமாக எடுத்துக் கொள்வதால் இதயமும் வலுப்பெறுகிறது. இதய நோய்கள் வராமலும் தடுக்க முடியும். இவ்வாறு ஆய்வு ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காற்றில் கரையும் கற்பூரங்கள்
» இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்
» காகம் கரையும் சகுன பலன்கள்...
» தேவையற்ற முடிகள் குறைய
» தேவையற்ற முடிகள் குறைய
» இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்
» காகம் கரையும் சகுன பலன்கள்...
» தேவையற்ற முடிகள் குறைய
» தேவையற்ற முடிகள் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum