அவரா இவரா - குழப்பத்தில் மௌனகுரு
Page 1 of 1
அவரா இவரா - குழப்பத்தில் மௌனகுரு
சமீபத்தில் வந்தப் படங்களில் ஸ்கிரிப்டை மட்டும் நம்பி வெற்றிபெற்ற படம் மௌனகுரு. சாந்தகுமார் இயக்கிய இந்தப் படம் சர்வதேசத் தரத்துக்கு நெருக்கமாக இருந்தது.
இதையடுத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக அடுத்த ஸ்கிரிப்டை எழுதி வருகிறார். இவர்கள் ஏற்கனவே வெங்கட்பிரபுக்கு கால்ஷீட் தந்து உட்கார வைத்திருப்பது தனிக்கதை.
சாந்தகுமாரின் புதிய படம் ஆக்சன் கதையாம். அதனால் ஸ்டுடியோ கிரீனின் ஆஸ்தான நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவருக்கும் சாலப் பொருந்தும், இதில் சூர்யா பிஸி என்பதால் அவரை தனது பட்டியலில் இருந்து நீக்கிவிட்டார் சாந்தகுமார். இப்போது இவரது சாய்ஸ் கார்த்தி அல்லது ஜீவா.
கதையில் ஆயிரம் குறை சொல்லும் கார்த்தி சாந்தகுமாரை சட்னியாக்கிவிடுவார் என்பதால்தான் இந்த சாய்ஸாம். ஸ்கிரிப்ட் முடிந்த பிறகுதான் இவரா அவரா என்பதை முடிவு செய்வேன் என்கிறார் சாந்தகுமார்.
சாந்தகுமாரின் இந்த சாய்ஸ் மேட்டர் ஸ்டுடியோ கிரீனில் எடுபடுமா?
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹலோ எப்.எம்-ல் ‘மௌனகுரு’ ஆடியோ கேசட் வெளியீடு
» மௌனகுரு இயக்குநரின் அடுத்த படத்தில் யார் கதாநாயகன்
» குழப்பத்தில் தவிக்கிறார் சஞ்சிதா
» குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
» குழப்பத்தில் இருக்கும் சமந்தா.
» மௌனகுரு இயக்குநரின் அடுத்த படத்தில் யார் கதாநாயகன்
» குழப்பத்தில் தவிக்கிறார் சஞ்சிதா
» குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
» குழப்பத்தில் இருக்கும் சமந்தா.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum