தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹலோ எப்.எம்-ல் ‘மௌனகுரு’ ஆடியோ கேசட் வெளியீடு

Go down

ஹலோ எப்.எம்-ல் ‘மௌனகுரு’ ஆடியோ கேசட் வெளியீடு Empty ஹலோ எப்.எம்-ல் ‘மௌனகுரு’ ஆடியோ கேசட் வெளியீடு

Post  ishwarya Wed Apr 10, 2013 1:28 pm

மு.க.தமிழரசின் மோகனா மூவிஸ் தயாரிக்கும் படம் ‘மௌனகுரு’. இப்படத்தில் கதாநாயகனாக அருள்நிதியும், கதாநாயகியாக ‘வாகை சூடவா’ இனியாவும் நடிக்கின்றனர்.

சாந்தகுமார் இயக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். வாலி, நா.முத்துக்குமார், யுகபாரதி, மதன்கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை ஹலோ எப்.எம். அலுவலகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் நாயகன் அருள்நிதி, நடிகை இனியா, இயக்குனர் சாந்தகுமார், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், இசையமைப்பாளர் தமன் ஆகியோர் பங்கேற்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum