அனுமதியற்ற புதிய மருத்துவ பரிசோதனைகளுக்கு தடை
Page 1 of 1

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், எவ்வித வரைமுறையுமின்றி தாங்கள் புதிதாக உருவாக்கும் மருந்துகளின் செயற்திறன் மற்றும் பக்கவிளைவுகளை சோதனை செய்யும் வகையில் அதை பலவீனமானவர்களுக்கு கொடுத்து ஆய்வுகள் செய்து வருவதை இந்திய உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.
இனிமேல் அவ்வகையான எந்தச் சோதனைகளுக்கும் இந்திய நடுவணரசின் சுகாதாரத் துறை செயலரின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்பதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார், இது போன்ற பரிசோதனைகளுக்கான சர்வதேச சட்டங்களுக்கான இந்திய அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுதர்சன நாச்சியப்பன்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அனுமதியற்ற புதிய மருத்துவ பரிசோதனைகளுக்கு தடை
» பிங்கி பிரமானிக் "ஆண்" என்கிறது புதிய மருத்துவ பரிசோதனை
» கார்போஹைட் வகை உணவினை உட்கொள்ளும் பெண்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம் – புதிய மருத்துவ ஆராய்ச்சி
» மருத்துவ காப்பீடு பெற்ற நோயாளிகளுக்கு பணமற்ற மருத்துவ வசதி 449 மருத்துவமனைகளில் ஏற்பாடு: மத்திய அரசு
» புதிய பெயர், புதிய கதையுடன் மீண்டும் ஆரம்பமாகும் சுல்தான்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum