அனுமதியற்ற புதிய மருத்துவ பரிசோதனைகளுக்கு தடை
Page 1 of 1

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், எவ்வித வரைமுறையுமின்றி தாங்கள் புதிதாக
உருவாக்கும் மருந்துகளின் செயற்திறன் மற்றும் பக்கவிளைவுகளை சோதனை
செய்யும் வகையில் அதை பலவீனமானவர்களுக்கு கொடுத்து ஆய்வுகள் செய்து வருவதை
இந்திய உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.
இனிமேல்
அவ்வகையான எந்தச் சோதனைகளுக்கும் இந்திய நடுவணரசின் சுகாதாரத் துறை
செயலரின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்பதாக
பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார், இது போன்ற பரிசோதனைகளுக்கான சர்வதேச
சட்டங்களுக்கான இந்திய அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
சுதர்சன நாச்சியப்பன்.
சுதர்சன நாச்சியப்பன் பேட்டி
புதிய மருந்துகள் பரிசோதிப்பதை கண்காணிக்கும் சட்டம் வருகிறது
மருந்து தயாரிப்பு
நிறுவனங்கள் உருவாக்கும் புதிய மருந்துகளின் செயற்திறன் மற்றும்
பக்கவிளைவுகளை சோதனை செய்வதை கண்காணிப்பதற்கான புதிய சட்டம்
கொண்டுவரப்போவாதாக கூறுகிறார் இத்தகைய பரிசோதனைகளுக்கான சர்வதேச சட்ட
அமைப்பின் இந்திய தலைவர் சுதர்சன நாச்சியப்பன்
கேட்கmp3
இவற்றை இயக்க உங்கள்
உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ்
பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க
வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
மாற்று மீடியா வடிவில் இயக்க
இது தொடர்பில் இந்திய நடுவணரசு ஏற்கெனவே ஒரு புதிய
சட்டத்தை கொண்டுவரும் முயற்சியில் ஏற்கனவே ஈடுபட்டிருப்பதாகவும், அந்த
புதிய சட்டம் கொண்டுவரப்பட்டால் உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்திருக்கும்
பல யோசனைகள் அந்த சட்டத்திற்குள் அடங்கியிருக்கும் என்றும் சுதர்சன
நாச்சியப்பன் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், இதற்கான புதிய சட்டம் கொண்டுவரப்பட்ட
பின்னரும் கூட இந்திய நடுவணரசின் சுகாதாரத்துறையும் அமைச்சரகமும் களத்தில்
நடக்கும் தவறுகளை நேரடியாக கண்டுபிடித்து தடுக்க முடியாது என்று தெரிவித்த
சுதர்சன நாச்சியப்பன், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் சுகாதார
அமைச்சரகங்கள் தான் இதில் மேலதிக பங்களிப்பை செய்ய முடியும் என்பதால், இந்த
பிரச்சினையில் மத்திய மாநில் அரசுகளின் சுகாதாரத்துறை அமைச்சரகங்களும்
மேலதிகமாக இணைந்து செயற்படவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அனுமதியற்ற புதிய மருத்துவ பரிசோதனைகளுக்கு தடை
» பிங்கி பிரமானிக் "ஆண்" என்கிறது புதிய மருத்துவ பரிசோதனை
» கார்போஹைட் வகை உணவினை உட்கொள்ளும் பெண்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம் – புதிய மருத்துவ ஆராய்ச்சி
» மருத்துவ காப்பீடு பெற்ற நோயாளிகளுக்கு பணமற்ற மருத்துவ வசதி 449 மருத்துவமனைகளில் ஏற்பாடு: மத்திய அரசு
» மருத்துவ வைத்தியம்…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum