பிங்கி பிரமானிக் "ஆண்" என்கிறது புதிய மருத்துவ பரிசோதனை
Page 1 of 1

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றுக்கொடுத்த வீராங்கனையான பிங்கி பிரமானிக், உடற்கூறு ரீதியில் ஒரு ஆண் என்று மருத்துவ பரிசோதனைகள் காட்டுவதாக நீதிமன்றத்தில் பொலிசார் தாக்கல் செய்துள்ள மருத்துவ அறிக்கை கூறுகிறது.
பிங்கி பிரமானிக்கோடு சேர்ந்து வாழ்ந்துவந்த அனாமிகா ஆச்சார்யா என்ற பெண், பிங்கி உண்மையில் ஒரு ஆண் என்றும், அவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும், ஏமாற்றியதாகவும், அச்சுறுத்தியதாகவும் புகார்களைக் கூறியிருந்தது சிலகாலம் முன்பு ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தொடர்புடைய பக்கங்கள்
பிங்கி பிரமானிக் பிணையில் விடுதலை
தொடர்புடைய விடயங்கள்
விளையாட்டு
குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து கடந்த ஜூன் மாதத்தில் பிரமானிக் கைதுசெய்யப்பட்டு பிணையில் வெளிவந்திருந்தார்.
பிங்கி பிரமானிக்கின் பாலினத்தை உறுதிசெய்வதற்கான மருத்துவ பரிசோதனை தேவை என்று வழக்கை விசாரித்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பரசாத் நகரில் இதற்கு முன் நடந்த இரண்டு பரிசோதனைகளில் உறுதியில்லாத முடிவுகளே வந்திருந்த நிலையில், இந்த முறை கொல்கத்தாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் குழு ஒன்றினால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அங்கும்கூட குரோமோசோம் பரிசோதனை இல்லாதபடியால், குறிப்பிட்ட அந்த பரிசோதனை ஹைதராபாத்தில் செய்யப்பட்டு முடிவு வதிருந்தது.
இந்த பரிசோதனை முடிவில் பிரமானிக் ஆண் என்று சொல்லப்பட்டதை அடுத்து பிங்கிக்கு எதிராக முறையான குற்றச்சாட்டுகளை பொலிசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துய்ள்ளனர்.
பிரமானிக் மீது நடந்த மருத்துவ பரிசோதனை ஒன்று கைத்தொலைபேசியில் வீடியோ படம் பிடிக்கப்பட்டு பெரிய அளவில் பரவி அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.
நடுத்தர தூர ஓட்டப்பந்தயப் பிரிவுகளில் தோஹாவில் 2006ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கமும், 2006 மெல்பர்ன் காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கமும், 2006ல் கொழும்பில் நடந்த தெற்காசியப் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களும் வென்றவர் பிங்கி பிரமானிக்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அனுமதியற்ற புதிய மருத்துவ பரிசோதனைகளுக்கு தடை
» மருத்துவ மனைகளையும், பரிசோதனை நிலையங்களையும் ஒழுங்குமுறைப்படுத்தும் அவசியம்!
» பொதுவாக எந்தவொரு புதிய மருந்தை ஆய்வு செய்து கண்டுபிடித்தாலும் அதனை எலிகளுக்கோ அல்லது கினியா பன்றிகளுக்கோ கொடுத்து பரிசோதனை செய்துவிட்டு அதன் பிறகு மனித பயன்பாட்டிற்கு உகந்ததா என்று நிறுவனங்கள் கண்டுபிடிக்கும். ஆனால் இன்றைய புதிய டிரெண்ட் என்னவெனில் ஏழை இ
» சிவகங்கையில் புதிய விதை பரிசோதனை நிலையம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum