தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஈழத்தைப் பற்றிய புதிய படம் தேன்கூடு

Go down

ஈழத்தைப் பற்றிய புதிய படம் தேன்கூடு Empty ஈழத்தைப் பற்றிய புதிய படம் தேன்கூடு

Post  ishwarya Mon Mar 11, 2013 2:07 pm


ஈழத்தை குறித்து பல படங்கள் வெளிவந்துள்ளன. பெரும்பாலும் அவை குறைப்பிரசவங்கள். சென்சார் கெடுபிடி, லொகேஷன் பிரச்சனை, பு‌ரிதலின்மை ஆகிய காரணங்களால் முழுமையான ஒரு ஈழப்படம் இன்னும் சாத்தியமாகாமலே உள்ளது.

இந்நிலையில் ஈழ ஆதரவாளர்களின் ஒட்டு மொத்த பாராட்டைப் பெற்ற திரைப்படமாக வெளிவந்துள்ளது தேன்கூடு என்ற திரைப்படம்.

ஈழப்போராளி குட்டிமணியின் மரணத்தில் தொடங்கி முள்ளிவாய்க்கால் தினம்வரை எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ஈழ ஆதரவாளர் திரு.அய்யநாதன் உள்ளிட்ட அனைவரும் பாராட்டியுள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தை மணிரத்னம் பார்த்ததாகவும் தகவல் உள்ளது.

இகோர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தேன்கூடு தமிழகத்தில் எப்போது முறைப்படி வெளியாகும் என்பதே அனைவ‌‌ரின் ஆவல்.
ஈழம் படம் தேன்கூடு

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum