தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘விஸ்வரூபம்’ படம் பற்றிய கருத்து : நடிகர் சங்கத்துக்கு விஷால் பதில்

Go down

‘விஸ்வரூபம்’ படம் பற்றிய கருத்து : நடிகர் சங்கத்துக்கு விஷால் பதில்  Empty ‘விஸ்வரூபம்’ படம் பற்றிய கருத்து : நடிகர் சங்கத்துக்கு விஷால் பதில்

Post  ishwarya Wed Mar 13, 2013 11:54 am

நடிகர் சங்கத்தை அவமதிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார் விஷால். கமலின் ‘விஸ்வரூபம் படத்துக்கு சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு பல்வேறு நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் சங்கத்தை விமர்சனம் செய்திருந்தார். கமல் பட பிரச்னையில் சங்கம் அமைதி யாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து நடிகர் சங்கம் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது.

கமலுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் குரல் கொடுத்திருப்பதுடன் அனைத்து திரை யுலக கலைஞர்களும் விஸ்வரூபம் படத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் சங்கத்தை விமர்சனம் செய்து கருத்து தெரிவித்திருக்கிறார். 15 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று விஷாலுக்கு சங்கத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்து சங்கத்துக்கு பதில் அனுப்பி இருக்கிறார் விஷால். அதில்,‘நடிகர் சங்கத்தை விமர்சிக்கும் நோக்கம் எனக்கு இல்லை என்று குறிப்பிட் டிருக்கிறார். இந்த கடிதத்தை ஏற்று நடிகர் சங்கம் அவர் மீதான நடவடிக்கையை கைவிடும் என்று சங்க தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் சங்கத்தை அவமதிக்கவில்லை: நடிகர் விஷால் பதில்
»  "விஸ்வரூபம்' தடை பற்றிய கருத்து: விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு
» விஸ்வரூபம் விவகாரம்: நடிகர் சங்கத்திற்கு விஷால் கடிதம்
» 'விஸ்வரூபம்' படம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்படுமா? - கமல்ஹாசன் அண்ணன் பதில்
» நடிகர் சங்கத்துக்கு ஆர்யா விளக்கம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum