தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோர்ட்டு உத்தரவுப்படி முத்துலட்சுமி காட்சி நீக்கம்: வீரப்பன் பற்றிய வனயுத்தம் படம் 15-ந்தேதி ரிலீஸ்

Go down

கோர்ட்டு உத்தரவுப்படி முத்துலட்சுமி காட்சி நீக்கம்: வீரப்பன் பற்றிய வனயுத்தம் படம் 15-ந்தேதி ரிலீஸ் Empty கோர்ட்டு உத்தரவுப்படி முத்துலட்சுமி காட்சி நீக்கம்: வீரப்பன் பற்றிய வனயுத்தம் படம் 15-ந்தேதி ரிலீஸ்

Post  ishwarya Sat Mar 16, 2013 5:19 pm


சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை தமிழில் வனயுத்தம் என்ற பெயரிலும் கன்னடத்தில் அட்டகாசம் என்ற பெயரிலும் படமாகியுள்ளது. வீரப்பன் வேடத்தில் கிஷோர், போலீஸ் அதிகாரி வேடத்தில் அர்ஜுன் நடித்துள்ளனர்.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கேரக்டரில் விஜயலட்சுமி நடித்துள்ளார்.

இந்த படத்தை வெளியிட தடை கோரி முத்துலட்சுமி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு தடை விதிக்கப்பட்டது. இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் வழக்கை விசாரித்து முத்துலட்சுமியின் திருமண காட்சியையும் அவர் போலீசிடம் இருந்து தப்பி செல்வது போன்ற காட்சியையும் நீக்கி விட்டு படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவிட்டார்.

இது குறித்து இயக்குனர் ஏ.எம்..ஆர். ரமேஷ் கூறியதாவது:-

வனயுத்தம் படத்தில் கோர்ட்டு உத்தரவுப்படி முத்து லட்சுமி சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன. கன்னட பதிப்பிலும் அக்காட்சிகள் நீக்கப்படும். வருகிற 15-ந்தேதி தமிழகம் மற்றும் கர்நாடகாவில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 7 காட்சிகள் நீக்கம்: விஸ்வரூபம் படம் 8-ந்தேதி ரிலீஸ்?
» 7 காட்சிகள் நீக்கம்: விஸ்வரூபம் படம் 8-ந்தேதி ரிலீஸ்?
» முத்துலட்சுமி எதிர்ப்பு எதிரொலி: வனயுத்தம் படத்தில் விஜயலட்சுமி காட்சிகள் அடியோடு நீக்கம்
» சீதை வேடத்தில் கடைசியாக நடித்த நயன்தாரா படம் 17-ந்தேதி ரிலீஸ்
» வீரப்பன் மனைவியுடன் டீலுக்கு தயாரான 'வனயுத்தம்' படக்குழு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum