லண்டன் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: இறுதியாட்டத்தில் பூபதி-போபன்னா
Page 1 of 1

லண்டனில் நடந்துவரும் ஏடிபி வொர்ல்ட் டூர் ஃபைனல் என்று சொல்லப்படும் வருடத்தின் கடைசி மாஸ்டர்ஸ் பந்தயத்தில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி மற்றும் ரோஹன் போபன்னா ஜோடி இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது.
ஞாயிறன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயெஸ் மற்றும் செக் குடியரசின் ரதெக் ஸ்டெஃபானெக் ஜோடியை 4-6, 6-1, 12-10 என்ற செட் கணக்கில் பூபதி போபன்னா ஜோடி வீழ்த்தியது.
கடந்த மாதம் ஷாங்காய் மாஸ்டர்ஸ் பந்தயத்தில் இறுதி ஆட்டத்தில் பயெஸ்-ஸ்டெஃபானக் ஜோடியிடம் தோற்றிருந்த பூபதி-போபன்னா ஜோடி அதற்கு பழிதீர்க்கும் விதமாக ஞாயிறன்றைய ஆட்டத்தை கடுமையாகப் போராடி வென்றனர்.
இறுதியாட்டத்தில் பூபதி போபன்னா ஜோடி வெற்றி பெறுவார்களானால் 1977ஆம் ஆண்டு விஜய் அமிர்தராஜ் பெற்ற வெற்றிக்குப் பின்னர் வருடக் கடைசியில் நடக்கும் மாஸ்டர்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாக அது அமையும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இனி எங்க ரூட்டே தனி! – தனியாக கிளம்பிய ’மாஸ்டர்ஸ்’?
» பயஸ் உடன் என்னால் ஜோடி சேர முடியாது! – பூபதி அடம்பிடிப்பு!
» மியாமி சர்வதேச டென்னிஸ் 3–வது சுற்றில் சோம்தேவ் தோல்வி
» அமெரிக்க ஓபன் டென்னிஸ்:ஆண்டி மர்ரே சாம்பியன்
» துபாய் டென்னிஸ்: சானியா மிர்சா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum