தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகேஷ் பூபதி - லாரா தத்தா மும்பையில் திடீர் திருமணம் : யாருக்கும் அழைப்பு இல்லை

Go down

மகேஷ் பூபதி - லாரா தத்தா மும்பையில் திடீர் திருமணம் : யாருக்கும் அழைப்பு இல்லை  Empty மகேஷ் பூபதி - லாரா தத்தா மும்பையில் திடீர் திருமணம் : யாருக்கும் அழைப்பு இல்லை

Post  ishwarya Wed Mar 13, 2013 12:17 pm

பாலிவுட் நடிகை லாரா தத்தாவும், டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியும் மும்பையில் நேற்று திடீரென திருமணம் செய்து கொண்டனர். பாலிவுட் நடிகை லாரா தத்தா - மகேஷ் பூபதி இடையேயான காதல், தனது முதல் மனைவி ஸ்வேதாவை மகேஷ் பூபதி விவாகரத்து செய்த பிறகு வெளியுலகுக்கு தெரிய வந்தது. 2010ம் ஆண்டு செப்டம்பரில் லாரா தத்தா - மகேஷ் பூபதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில், இருவரும் நேற்று திடீரென திருமணம் செய்து கொண்டனர். பாந்த்ராவில் உள்ள மகேஷ் பூபதி வீட்டுக்கு திருமண பதிவாளர் நேற்று அழைக்கப்பட்டார். அவர் முன்னிலையில் லாரா தத்தாவும், மகேஷ் பூபதியும் மாலை மாற்றி, ஆவணத்தில் கையெழுத்திட்டு திருமணம் செய்தனர். 2 பேரின் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை. திருமண முடிந்த பிறகு தனது பிளாக்கில் ‘திரு மற்றும் திருமதி பூபதியை சந்தியுங்கள்‘ என மகேஷ் பூபதி எழுதியதை தொடர்ந்தே, திருமணம் விவரம் வெளியுலகுக்கு தெரிந்தது. புதுமண ஜோடி நேற்றிரவு கோவா புறப்பட்டு சென்றது. அங்கு வரும் 19ம் தேதி, தாஜ் அகுடாவில் உள்ள சன்செட் வென்யூவில் இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெறுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» யாருக்கும் ‘வாய்ஸ்’ இல்லை! – ரஜினியின் முடிவு
» யாருக்கும் ‘வாய்ஸ்’ இல்லை! – ரஜினியின் முடிவு
» என் சொந்த வாழ்க்கையைப்பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை! - அனன்யா
» மும்பையில் இன்று நடந்தது: நடிகர் பிரகாஷ்ராஜூக்கு திருமணம் இந்தி டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவை மணந்தார்
»  எனது தங்கைக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதி இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை என்கிறார் மருத்துவர். என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum