பயஸ் உடன் என்னால் ஜோடி சேர முடியாது! – பூபதி அடம்பிடிப்பு!
Page 1 of 1
பயஸ் உடன் என்னால் ஜோடி சேர முடியாது! – பூபதி அடம்பிடிப்பு!
டென்னிஸ் இரட்டையர் பிரிவில் டாப் 10 வரிசையில் உள்ளவர்கள் ஒலிம்பிக்கில் விளையாட நேரடி தகுதி பெறலாம் என்பதன் படி லியான்டர் பயஸ் 7-வது இடத்தில் இருப்பதால் நேரடி தகுதி பெற்றுள்ளார்.
இரட்டையர் பிரிவில் பயஸுடன் பூபதி இணைந்து ஆடுவார் என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்தது. இந்த நிலையில் பயசுடன் ஆட மாட்டேன் என்று பூபதி தெரிவித்துள்ளது பரபரப்பாகியுள்ளது.
இது தொடர்பில் பூபதி…
லியாண்டர் பயசுடன் இணைந்து விளையாடும் எண்ணம் எனக்கு இல்லை. டென்னிஸ் சங்கத்தின் இந்த முடிவு எனக்கு மோசமான நாளாகும். நாங்கள் இருவரும் இணைந்து 4 ஒலிம்பிக் (1996 – 2008) விளையாடிவிட்டோம். ஒரு பதக்கம் கூட பெறவில்லை. அப்படி இருக்கும்போது அவருடன் இணைந்து விளையாட சொல்வது சரிதானா?
நான் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து விளையாட விரும்புவதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். அப்படி இருந்தும் டென்னிஸ் சங்கம் இந்த முடிவு எடுத்ததன் மூலம் அரசியல் நாடகம் நடத்துகிறது. பயசுடன் இணைந்து விளையாட இளம் வீரரை தேர்வு செய்து இருக்கலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கவர்ச்சியாக என்னால் நடிக்க முடியாது: கஜோல்
» ‘டர்ட்டி பிக்சர்’ வித்யா பாலனைப் போல் என்னால் நடிக்க முடியாது: அசின்
» வரலட்சுமி யாரென்றே எனக்கு தெரியாது என்று என்னால் மறுக்க முடியாது: விஷால்
» நல்ல கணவனாக என்னால் இருக்க முடியாது: “4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்தேன்”;-சல்மான்கான்
» லண்டன் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: இறுதியாட்டத்தில் பூபதி-போபன்னா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum