தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துபாய் டென்னிஸ்: சானியா மிர்சா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

Go down

துபாய் டென்னிஸ்: சானியா மிர்சா அரையிறுதிக்கு முன்னேற்றம்! Empty துபாய் டென்னிஸ்: சானியா மிர்சா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

Post  meenu Sun Mar 17, 2013 12:43 pm

துபாயில் நடைபெற்று வரும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா அரையிறுதிக்கு முன்னேறினார்.

மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் பின்தங்கியுள்ள சானியா மிர்சா- பெத்தானி மாட்டெக் ஜோடி, அனஸ்தாசியா பாலிசென்கோவா(ரஷ்யா)-லூசி ஷபரோவா(செக் குடியரசு) ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி, 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற நேர்செட்களில் சானியா-பெத்தானி ஜோடி வெற்றி பெற்றது.

அரையிறுதியில் சானியா ஜோடி, காரா பிளாக் (ஜிம்பாப்வே)- அனஸ்தாசியா ரோடியானோவா(ஆஸ்திரேலியா) ஜோடியுடன் விளையாட உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum