சங்கத்துக்குப் போன சனாகான் விவகாரம்
Page 1 of 1
சங்கத்துக்குப் போன சனாகான் விவகாரம்
சமீபத்தில் ஒரு பேட்டியில் வட இந்திய நடிகைகளைவிட தென்னிந்திய நடிகைகளே குடியும் கும்மாளமுமாக இருக்கிறார்கள் என்று போட்டுத் தாக்கியிருந்தார் சனாகான். இது இங்குள்ளவர்களை ரொம்பவே கோபப்படுத்தியிருக்கிறது.
அதெப்படி எங்களை இந்த கத்துகுட்டி நடிகை குடிமகள்கள் என்று பட்டம் சூட்டலாம் என்று கொந்தளித்துப் போயுள்ளனர். மேலும் இப்படி கண்டபடி பேட்டி கொடுக்கும் சானாவை கூப்பிட்டு கண்டிக்க வேண்டும் என்று நடிகர் சங்கத்துக்கு சேதியும் அனுப்பப்பட்டிருக்கிறதாம்.
வெளிப்படையாக இல்லாவிட்டாலும் ரகசியமாக சனாகானுக்கு சங்கம் சங்கடம் தரும் என பேசிக் கொள்கிறார்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சனாகான் பெயரில் குழப்பம்
» தம்மடிப்பது பெண்களுக்கு நல்லது! – சனாகான் கண்டுபிடிப்பு
» பாலிவுட் நடிகரை காதலிக்கிறேனா? சனாகான் கோபம்.
» நடிகைகள் மதுகுடிப்பதாக பேசியதால் பாதிப்பா?-சனாகான் விளக்கம்
» படவாய்ப்புகளுக்காக செக்ஸ் உடன்பாடு செய்து கொள்ளமாட்டேன்: சனாகான் பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum