பாலிவுட் நடிகரை காதலிக்கிறேனா? சனாகான் கோபம்.
Page 1 of 1

கொலிவுட்டில் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, பயணம் படங்களில் நடித்திருப்பவர் நடிகை சனா கான். இவர், சல்மான் கான் நடத்தும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். இதே நிகழ்ச்சியில் இந்தி நடிகர் ராஜிவ் பாலு என்பவரும் பங்கேற்றிருந்தார்.
ஒரே அறையில் பலருடன் தங்கி நாட்களை கழிக்கும் இந்நிகழ்ச்சியில் பலர் பங்கேற்றிருந்தாலும் சனாவும், ராஜீவும் மட்டுமே அதிக நெருக்கமாக இருப்பதாகவும் இதையடுத்து இருவருக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சனா கான் கூறுகையில், இதுவரை இந்நிகழ்ச்சியில் நாங்கள் பங்கேற்று 90 நாட்கள் ஆகிவிட்டது. ஒருநாள்கூட இருவரும் காதலுக்கான அடையாளத்துடன் பேசியதில்லை.
கொமெடி பேச்சுதான் அதிகம் இருக்கும். எங்கள் இருவரையும் எதற்காக முடிச்சிப்போட்டு பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் நண்பர்கள் மட்டும்தான்.
ராஜீவுக்கு எனது சொந்த வாழ்க்கைப்பற்றி நன்கு தெரியும். இன்னும் சொல்லப் போனால் எனக்கேற்ற ஒரு நல்ல இளைஞனை தெரிவு செய்யும்படி அவரிடம் கேட்டிருக்கிறேன்.
இதே நிகழ்ச்சியில் ராஜிவின் முன்னாள் மனைவி டெல்நாஸ் இராணி கலந்துகொண்டிருக்கிறார்.
ராஜிவும் நானும் எப்படி பழகுகிறோம் என்பது அவருக்குத் தெரியும் என்றும் எனவே மற்றவர்கள் பேசுவது பற்றி கவலை இல்லை எனவும் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘காதலிக்கிறேனா…?’ – தமன்னா விளக்கம்
» காதலிக்கிறேனா? : சார்மி பளிச்
» புதுமுக நடிகரை மிரட்டிய கொமெடியன்.
» தெலுங்கு நடிகரை கவர்ந்த இயக்குனர் ராஜேஷ்
» ப்ரியங்கா சோப்ராவுக்குத் திருமணம் – டிவி நடிகரை மணக்கிறார்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum