சனாகான் பெயரில் குழப்பம்
Page 1 of 1
சனாகான் பெயரில் குழப்பம்
தம்பிக்கு எந்த ஊரு ,சிலம்பாட்டம் ,ஆயிரம் விளக்கு,பயணம் போன்ற படங்களில் நடித்தவர் சனாகான் , இவரை பற்றி நேற்று தமிழ் சினிமா நடிகை விபச்சாரம் , பெங்களூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் கைது என்ற செய்தி மாலை நாளிதழ், பல இணைய தளங்களில் சனாகான் போட்டோவுடன் செய்தி வெளி வந்து அதிர்ச்சிக்குள்ளாகியது, இந்த நிலையில் நாம் அவர் மொபைலுக்கு தொடர்பு கொண்டு சனாகான்னிடம் பேசினோம், அப்போது நான் மும்பை அந்தேரியில் குடும்பத்தினருடன் வசிக்கிறேன் , இந்த செய்தி எனக்கே அதிர்ச்சி ஆனது, இப்போது தான் அந்தேரி போலீஸ் கமிஷனரை பார்த்து சைபர் க்ரைமில் புகார் கொடுத்துளேன், நடந்தது என்னவென்றால் பெங்களூரில் யாரோ ஜூனியர் ஆர்டிஸ்ட் சனா அலி கான் (படத்தில் இருப்பவர்) என்பவரை விபசார கேசில் பிடித்துள்ளனர் , அங்கிருந்த நிருபர்கள் சனாகான் என்றவுடன் நடிகை நான் தான் என்று நினைத்து அவசர அவசரமாக என் புகை படத்துடன் செய்தியையும் வெளியிட்டுள்ளனர், சில இணைய தளங்களில் செய்தியை காபி அடித்துள்ளனர், உடனே மாலை தமிழ் பேப்பரிலும் என் போடோவுடன் செய்தி வந்தது, என்னை கேட்காமல் என்னை தொடர்பு கொள்ளாமல் செய்தி மட்டும் வெளி வந்த வுடன் சென்னையில் இருந்து நிறைய பத்திரிகை நிருபர்கள் போன் செய்து கேட்டனர் , பெரிதும் மன உளைச்சல் ஆகியது, இதை சும்மா விட மாட்டேன், என் பெயரை தவறாக பயன் படுத்திய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுப்பேன், சில காவல் துறையினரையும் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன் ,விரைவில் எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டு நான் யார் என்பதை காட்டுவேன் என்று ஆவேசமாக பேசி முடித்தார் சனாகான்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சங்கத்துக்குப் போன சனாகான் விவகாரம்
» பாலிவுட் நடிகரை காதலிக்கிறேனா? சனாகான் கோபம்.
» தம்மடிப்பது பெண்களுக்கு நல்லது! – சனாகான் கண்டுபிடிப்பு
» நடிகைகள் மதுகுடிப்பதாக பேசியதால் பாதிப்பா?-சனாகான் விளக்கம்
» படவாய்ப்புகளுக்காக செக்ஸ் உடன்பாடு செய்து கொள்ளமாட்டேன்: சனாகான் பேட்டி
» பாலிவுட் நடிகரை காதலிக்கிறேனா? சனாகான் கோபம்.
» தம்மடிப்பது பெண்களுக்கு நல்லது! – சனாகான் கண்டுபிடிப்பு
» நடிகைகள் மதுகுடிப்பதாக பேசியதால் பாதிப்பா?-சனாகான் விளக்கம்
» படவாய்ப்புகளுக்காக செக்ஸ் உடன்பாடு செய்து கொள்ளமாட்டேன்: சனாகான் பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum