தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மருந்து 3 மருந்து 3

Go down

மருந்து 3 மருந்து 3 Empty மருந்து 3 மருந்து 3

Post  oviya Sun Mar 10, 2013 9:44 am

தேவையானப் பொருள்கள்:

அமுக்கராங்கிலங்கு=100 கிராம்.
கற்கண்டு=100 கிராம்.

செய்முறை:

இக்கிழங்கை பாலில் வேக வைத்து நன்றாக வெயிலில் உலர்த்தி இடித்துப் பொடித்து,சலித்து வைத்துக் கொள்ளவும்.அதனுடன் கற்கண்டைப் பொடி செய்து,கலந்து கொள்ள வேண்டும்.

உபயோகிக்கும் முறை:

இதை வேளைக்கு அரை முதல் ஒரு டீஸ்பூன் அளவு உருக்கிய நெய்யில் கலந்து சாப்பிடவும்.மேலும் உடன் பால் குடித்தும் அல்லது பாலில் கலந்தும் சாப்பிடலாம்.

தீரும் நோய்கள்:

உடலுக்கு தெம்பு ஏற்பட்டு, நரம்பு இழுப்பு குறையும்.

************************

மருந்து 4:

தேவையானப் பொருள்கள்:

கடுகெண்ணெய்=100 மி.லி.
கட்டிக் கற்பூரம்=10 கிராம்.

செய்முறை:

கடுகெண்ணெய் எடுத்து அதில் கட்டிக் கற்பூரத்தைக் கலந்து வெயிலில் வைத்து எடுத்து வைக்க வேண்டும்.

உபயோகிக்கும் முறை:

இந்த எண்ணெயை நரம்பு இழுப்பு இருக்கும் இடத்தில் நன்கு தேய்க்க வேண்டும்.

தீரும் நோய்கள்:

நரம்பு இழுப்பு,அதனால் ஏற்படும் வலி குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum