மருந்து 5 மருந்து 5
Page 1 of 1
மருந்து 5 மருந்து 5
தேவையானப் பொருள்கள்:
வேப்பெண்ணெய்=100 மி.லி.
கற்பூரம்(கட்டி)=10 கிராம்.
செய்முறை:
கற்பூரத்தைப் பொடித்து வேப்பெண்ணெயில் கலந்து சிறு தீயில் எரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
இந்த எண்ணெயை நரம்பு இழுப்பு இருக்கும் இடத்தில் நன்கு தேய்த்து வர வேண்டும்.
தீரும் நோய்கள்:
நரம்பு இழுப்பினால் ஏற்படும் வலி குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum