தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மருந்து 2:

Go down

மருந்து 2: Empty மருந்து 2:

Post  oviya Sun Mar 10, 2013 9:41 am

தேவையானப் பொருள்கள்:

கடுக்காய்த் தோல்=50 கிராம்.
தான்றிக்காய்(கொட்டை நீக்கியது)=50 கிராம்.
நெல்லி வற்றல்(கொட்டை நீக்கியது)=50 கிராம்.

செய்முறை:

அனைத்தையும் சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து இடித்து நுண்ணிய பொடியாகச் செய்து வைத்துக் கொள்ளவும்.

உபயோகிக்கும் முறை:

இரவு ஒரு வேளை,அரை முதல் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீருடன் சாப்பிடவும்.

தீரும் நோய்கள்:

மலச்சிக்கல்,வாய்வினால் ஏற்படும் நரம்பு இழுப்பு போன்றவை குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum