தேங்காய் எள்ளுருண்டை
Page 1 of 1
தேங்காய் எள்ளுருண்டை
என்னென்ன தேவை?
வெள்ளை எள் - அரை கப், வெல்லம் - அரை கப், தேங்காய் துருவல் - அரை கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
எள்ளை வெறும் வாணலியில் கரகரப்பாக வறுத்தெடுக்கவும். தேங்காயைத் துருவி, மிக்சியில் ஒரு சுற்று சுற்றி வைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கி, கரைந்ததும், வடித்து, மறுபடி கொதிக்க வைக்கவும். தண்ணீர் உள்ள பாத்திரத்தில் பாகில் இருந்து சிறிது எடுத்து விட்டால், அது உருட்ட வர வேண்டும். அதுதான் சரியான பதம். அதில் வறுத்த எள்ளைப் பொடித்துக் கூடவே தேங்காய் துருவல் சேர்த்து பாகில் கொட்டி, வேகமாகக் கிளறவும். நெய்யைத் தொட்டுக் கொண்டு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தேங்காய் எள்ளுருண்டை
» எள்ளுருண்டை
» எள்ளுருண்டை
» சமையல்:எள்ளுருண்டை
» விநாயகரும் விரும்பி சாப்பிடும் எள்ளுருண்டை!
» எள்ளுருண்டை
» எள்ளுருண்டை
» சமையல்:எள்ளுருண்டை
» விநாயகரும் விரும்பி சாப்பிடும் எள்ளுருண்டை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum