தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹாலிவுட் படம் - தயாராகிறார் கமல்

Go down

ஹாலிவுட் படம் - தயாராகிறார் கமல் Empty ஹாலிவுட் படம் - தயாராகிறார் கமல்

Post  ishwarya Sat Mar 09, 2013 4:40 pm

விஸ்வரூபம் படம் குறித்து எந்த‌த் தகவலும் இல்லை. எப்போது படம் வெளியாகும், அதற்கு முன் ஆடியோ எப்போது? ம்ஹும்.. ஒரு தகவலுமில்லை. ஆனால் அடுத்ததாக இயக்கி நடக்கும் ஹாலிவுட் படம் குறித்த தகவல் ஒன்றை உற்சாகமாக பகிர்ந்து கொண்டிருக்கிறார் கமல்.

கமலின் முதல் ஹாலிவுட் படத்தில் அவருக்கு இணையாக ஒரு நடிகையும் வருகிறார். நடிகை என்பது முதிர்ந்த வார்த்தை குழந்தை நட்சத்திரம் என்பதுதான் ச‌ரி. ஆமாம், 7 வயதான ஒரு சிறுமி இன்னும் பெய‌ரிடப்படாதப் படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கிறார். அழகான திறமையான 7 வயது குழந்தையை தேடி வருகிறார்கள்.

நான் சொன்ன கதை தயா‌ரிப்பாளர் பே‌ரி ஆஸ்போர்னுக்கு ரொம்பப் பிடித்துப் போனது. அதையே படமாக்க இருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார் கமல் உற்சாகமாக.

முதல்ல உங்க விஸ்வரூபத்தை காட்டுங்க சார். பில்லா 2 கசப்பு விஸ்வரூபம் வந்தால்தான் ச‌ரியாகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum