அருள்நிதி, தயாநிதி அழகிரியின் தகராறு
Page 1 of 1
அருள்நிதி, தயாநிதி அழகிரியின் தகராறு
தயாநிதி அழகிரி தயாரிப்பில் அருள்நிதி நடிப்பதாக செய்தி வந்த சில வாரங்களில் இருவருக்குள்ளும் தகராறா? சந்தேகமாக இருக்கில்ல. இது அவர்களுக்குள் நடந்த தகராறு இல்லை, இது படத்தின் பெயர்.
இவர்கள் இணையும் படத்துக்கு சம்பவம் என்றுதான் பெயர் வைத்திருந்தனர். இயக்கம் கணேஷ் விநாயக். என்ன காரணமோ திடீரென்று படத்தின் பெயர் தகராறு என்று மாறியிருக்கிறது. பெயரில் தகராறு இருந்தால் நிஜத்தில் தகராறு இருக்காது என்ற நம்பிக்கையாலும் இருக்கலாம்.
இந்தப் படத்தில் அருள்நிதி ஜோடியாக பூர்ணா நடிக்கிறார். இவர்கள் தவிர மயில்சாமியும் படத்தில் உண்டு. மௌனகுரு படத்துக்குப் பிறகு ரொம்ப யோசித்து அருள்நிதி ஒப்புக் கொண்டிருக்கும் படம் இந்த தகராறு.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» படத்தயாரிப்பு - தயாநிதி அழகிரியின் அப்டேட்
» ஹரியின் இன்டர்நேஷனல் ஃப்ளேவர்
» நான் நடிகன்; அரசியல்வாதி அல்ல: அருள்நிதி!
» கலைஞர் தாத்தாதான் என் உலகம்: அருள்நிதி பேட்டி
» பெயர் வைக்காத படத்தில் நடிக்கிறார் அருள்நிதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum