பெயர் வைக்காத படத்தில் நடிக்கிறார் அருள்நிதி
Page 1 of 1
பெயர் வைக்காத படத்தில் நடிக்கிறார் அருள்நிதி
வம்சம், உதயன். மௌன குரு, சம்பவம் போன்ற வெற்றி படங்களில் நடித்த அருள்நிதி துரை தயாநிதியின் கிளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிகிறார்.
பெயர் வைக்காத இந்த படத்தில் அருள் நிதிக்கு ஜோடியாக பூர்ணா நடிக்கிறார். சென்னையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கியது. இயக்குனர் கணேஷ் வினாயக் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு என்ன தான் பெயர் வைக்கிறார் என்று பார்போம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்திப் படத்தில் நடிக்கிறார் தமன்னா?!
» மலையாள படத்தில் நடிக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்?
» பாலாவின் படத்தில் நடிக்கிறார் பூஜா
» தெலுங்கு படத்தில் நடிக்கிறார் பார்த்திபன்
» கவுதம்மேனன் படத்தில் நடிக்கிறார் அதர்வா!
» மலையாள படத்தில் நடிக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்?
» பாலாவின் படத்தில் நடிக்கிறார் பூஜா
» தெலுங்கு படத்தில் நடிக்கிறார் பார்த்திபன்
» கவுதம்மேனன் படத்தில் நடிக்கிறார் அதர்வா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum