தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படத்தயா‌ரிப்பு - தயாநிதி அழகி‌ரியின் அப்டேட்

Go down

படத்தயா‌ரிப்பு - தயாநிதி அழகி‌ரியின் அப்டேட் Empty படத்தயா‌ரிப்பு - தயாநிதி அழகி‌ரியின் அப்டேட்

Post  ishwarya Tue Mar 05, 2013 1:02 pm


கல்குவா‌ரி பிரச்சனையில் மாட்டிய தயாநிதி அழகி‌ரி கொஞ்சம் ‌ரிலாக்ஸாகியிருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் படத் தயா‌ரிப்பு குறித்தெல்லாம் அப்டேட் செய்கிறார் என்றால் ‌ரிலாக்ஸ் மூடுக்கு திரும்பிவிட்டார் என்றுதானே அர்த்தம்.

கிளவுட் நைன் சார்பில் படங்கள் தயா‌ரித்த தயாநிதி அழகி‌ரி வெற்றிமாறனுடன் இணைந்து மேகா ஃபிலிம்ஸ் என்ற பெய‌ரில் படம் தயா‌ரிக்கிறார். இந்தப் படம் குறித்து ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்துக்கு என்ஹெச்4 என்று பெயர் வைத்துள்ளனர்.

வேல்ரா‌ஜ் ஒளிப்பதிவு செய்ய கிஷோர் எடிட்டிங் செய்கிறார். இசை ‌ஜி.வி.பிரகாஷ்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டதாகவும் இரண்டு தினங்களில் டாக்கி போர்ஷன் முடிந்துவிடும், ஜனவ‌ரியில் ஆடியோ ‌ரிலீஸ் என தயாநிதி அழகி‌ரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெ‌ரிவித்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனத்தை வெற்றிமாறன் எழுதியுள்ளார்.
தயாநிதி அழகிரி, மேகா ஃபிலிம்ஸ்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum