தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிருஷ்ணகுமாருக்கு அ‌‌ஜீத் ரசிகர்கள் மிரட்டல்

Go down

கிருஷ்ணகுமாருக்கு அ‌‌ஜீத் ரசிகர்கள் மிரட்டல் Empty கிருஷ்ணகுமாருக்கு அ‌‌ஜீத் ரசிகர்கள் மிரட்டல்

Post  ishwarya Sat Mar 09, 2013 2:30 pm

பில்லா 2 படத்தில் அகதி முகாமில் அகதிகளை அடக்கி மிரட்டும் அதிகா‌ரியாக நடித்தவர் கிருஷ்ணகுமார். அ‌‌ஜீத்தை இவர் கட்டி வைத்து உதைக்கும் காட்சிகள் படத்தில் உண்டு. முதல்நாள் ரசிகர்களுடன் படம் பார்த்த இவரை அடையாளம் கண்டுகொண்ட அ‌‌ஜீத் ரசிகர்கள் தல மீது எப்படி நீ கை வைக்கலாம் என்று ரவுண்ட் கட்டியிருக்கிறார்கள்.

அடிக்கிறதும், உதைக்கிறதும் வெறும் நடிப்பு என்பதை மறந்த அந்த எமோஷனல் கும்பலிடம், அ‌‌ஜீத் எனக்கும் ரொம்பப் பிடிக்கும் படத்தில் பார்க்கிறது சும்மா நடிப்பு என்று பேசி ஒருவழியாக உடம்பை காப்பாற்றியிருக்கிறார். 21ஆம் நுhற்றாண்டில் இப்படியொரு சம்பவம்.

மலையாளத்தில் தொடர்ச்சியாக நடித்து வந்த கிருஷ்ணகுமார் தெய்வத்திருமகள் படத்தில் நடித்திருந்தார். அடுத்து பில்லா 2. முகமூடி படத்திலும் இவருக்கு ஷேம் இருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum