தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமல் ரசிகர்கள் கொலை மிரட்டல் - கே.ராஜன் புகார்

Go down

கமல் ரசிகர்கள் கொலை மிரட்டல் - கே.ராஜன் புகார் Empty கமல் ரசிகர்கள் கொலை மிரட்டல் - கே.ராஜன் புகார்

Post  ishwarya Tue Mar 05, 2013 1:30 pm


திரையலகத்தில் கட்டப்பஞ்சாயத்து தோரணையில் சில் நடந்து கொள்வதை பார்க்கிறோம். இதில் தலையானவர் கே.ராஜன். நாகரீகம் இல்லாமல் அவன் இவன் ஏக வசனத்தில் இவரின் பேட்டியை நீங்களும் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். இவர் தன்னை கமல் ரசிகர்கள் மிரட்டுவதாக போலீஸில் புகார் தந்திருக்கிறார்.

விஸ்வரூபம் படத்தை டிடிஹெச் சில் வெளியிட எதிர்ப்பு தெரிவிப்பதில் முன்னணியில் இருக்கிறார் கே.ராஜன். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கமல் மீது துவேஷம் நிரம்பிய கருத்துகளை இவர் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் தனக்கு கமல் ரசிகர்கள் தமிழகத்திலிருந்து மட்டுமில்லாமல், கர்நாடகத்திலிருந்தும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், மனித வெடிக்குண்டாக (சிரிக்காதீங்க...) வந்து கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் போலீஸில் பிராது தந்திருக்கிறார்.

இதற்கு காரணமான கமல் ரசிகர்கள் மீதும், அவர்களை தூண்டிய(?) கமல்ஹாசன் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கே.ராஜன் கேட்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கமல் ரசிகர்கள் என்னை மிரட்டுகிறார்கள்… தயாரிப்பாளர் கே.ராஜன் புகார்
» ஷகீலாவுக்கு கொலை மிரட்டல்! ஆபாசமாக திட்டுவதாகவும் புகார்!!
» நடிகை அனுராதாவுக்கு கொலை மிரட்டல்-கமிஷனரிடம் புகார்
» கலாநிதி மாறன் மீது மேலுமொரு கொலை மிரட்டல் புகார்
»  விஸ்வரூபம் பட விவகாரம் : கமலுக்கு கொலை மிரட்டல் டிஜிபியிடம் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum