தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராதாரவி - முதல் தென்னிந்திய நடிகர்

Go down

ராதாரவி - முதல் தென்னிந்திய நடிகர் Empty ராதாரவி - முதல் தென்னிந்திய நடிகர்

Post  ishwarya Thu Mar 07, 2013 5:59 pm

வரும் நவம்பர் 12ஆம் தேதி நடிகர் ராதாரவிக்கு மலேசியாவில் டத்தோ பட்டம் வழங்கப்படுகிறது.

மலேசியாவில் வழங்கப்படும் டத்தோ பட்டம் கௌரவமிக்கதாக கருதப்படுகிறது. இந்திய அளவில் நடிகர்களில் ஷாருக்கானுக்கு இந்தப் ப‌ட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு இப்போது ராதாரவி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், சினிமா தொழிலாளர் சங்க நிர்வாகியாகவும் ராதாரவி பல வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். அனாதைப் பிணங்களை முறைப்படி இறுதிச் சடங்கு செய்யும் சேவையையும் செய்து வருகிறார். தவிர இது ராதாரவி சினிமாவுக்கு வந்து 38வது வருடம்.

மேலே உள்ள அவ‌ரின் சேவைகளுக்காக மலேசியாவில் உள்ள மலாகா என்ற இடத்தில் நவம்பர் 12ஆம் தேதி டத்தோ பட்டம் வழங்கப்படுகிறது. கௌரவமிக்கப் பட்டம், ராதாரவிக்கு நமது வாழ்த்துகள்.
ராதாரவி, டத்தோ பட்டம், மலேசியா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் சங்கத்தில் இருந்து விஷால் நீக்கம்?: ராதாரவி பேட்டி
» இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஏப்.2-ல் உண்ணாவிரதம்: தென்னிந்திய நடிகர் சங்கம்
» தமிழ் படங்களில் தமிழ் நடிகர், நடிகைக்கே வாய்ப்பு: ராதாரவி வற்புறுத்தல்
» முதல் மாணவன்' படம் மே மாதம் ரிலீசாகும்: நடிகர் கோபி காந்தி பேட்டி
» தென்னிந்திய சைவ சிற்றுண்டிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum