முதல் மாணவன்' படம் மே மாதம் ரிலீசாகும்: நடிகர் கோபி காந்தி பேட்டி
Page 1 of 1

நாமக்கல் ஆர்.பி.புதூர் மெயின்ரோட்டைச் சேர்ந்த நடிகர் கோபி காந்தி அகில இந்திய சமூக சேவை மையத் தலைவராக உள்ளார். மேலும் ஆர்.எஸ்.ஜி பிக்சர்ஸ் பட நிறுவனமும் நடத்தி வருகிறார். இவர் முதல் மாணவன் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
தனது பட அனுபவங்கள் குறித்து நடிகர் கோபி காந்தி கூறியதாவது:-
முதல் மாணவன் என்ற படத்தை தயாரித்து வருகிறேன். இந்தப் படத்தில் நான் தான் கதாநாயகனாக நடிக்கிறேன். நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப்படத்தில் நடிக்க ஆர்வம் உள்ள இளைஞர்கள் முன் வரலாம்.
இவர்களுக்கு இலவசமாக வாய்ப்பு வழங்கப்படும். ஒளிப்பதிவு, திரைப்பட இயக்கம், படத் தொகுப்பு, இசை, பாடல், நடனம் ஒப்பனை, மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் இணைந்து பணியாற்ற வரலாம். அவர்கள் இலவசமாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாணவர்கள் இப்படித் தான் வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி எடுக்கப்படும் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். சமுதாய சிந்தனைகளை நல்வழிப் பாதையில் மாற்றக் கூடிய கதை அம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க திட்டமிட்டு உள்ளேன்.
நான் ஏற்கனவே 6 குறும் படங்களை தயாரித்து இருக்கிறேன். அதில் பசுமை என்ற குறும் படம் கொல்லி மலையைச் சுற்றி எடுக்கப்பட்டது. இந்த குறும்படத்திற்கு இயற்கை பவுண்டேசன் சான்றிதழ் வழங்கி உள்ளது.கண்ணீர் அஞ்சலி என்று நான் எடுத்த குறும்படத்தை டாக்டர் ராமதாஸ் பாராட்டி உள்ளார்.
சமூக உணர்வுகள் என்ற குறும்படத்தை மத்திய சுகாதாரத்துறை முன்னாள் மந்திரி காந்தி செல்வன் பாராட்டி உள்ளார். முயற்சி, தாமஸ்ஆல்வா எடிசன் ஆகிய குறும்படங்களையும் எடுத்து உள்ளேன்.
ஜவுளித்தொழில் பற்றி டுடே டெக்ஸ்டைல்ஸ் என்று நான் எடுத்த குறும் படத்தின் பாடல் கேசட்டை தொழில்துறை அமைச்சர் தங்கமணி வெளியிட்டு பாராட்டி உள்ளார். இலங்கை அகதிகளின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் அகதி என்ற குறும்படத்தை விரைவில் எடுக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
tamil matrimony_INNER_468x60.gif

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» போன மாதம் நிச்சயதார்த்தம், இந்த மாதம் முறிவு: இது பூஜா காந்தி ஸ்டைல்
» படம் ஹிட்டானால் ஹீரோக்கள் சம்பளத்தை உயர்த்துவதில் தவறில்லை: நடிகர் ஜீவா பேட்டி
» கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு தெலுங்கில் ரிலீசாகும் படம்
» தமிழில் ரிலீசாகும் ஜாக்கிசான் படம் “1911”
» 3-ந்தேதி ரிலீசாகும் ‘ஆசாமி’ படம்: போலி சாமியார் வேடத்தில் ஷகிலா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum