தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டிசம்ப‌ரில் நீதானே என் பொன்வசந்தம்

Go down

டிசம்ப‌ரில் நீதானே என் பொன்வசந்தம் Empty டிசம்ப‌ரில் நீதானே என் பொன்வசந்தம்

Post  ishwarya Thu Mar 07, 2013 1:06 pm

டிசம்ப‌ரில் கௌதமின் நீதானே என் பொன்வசந்தம் வெளியாகிறது. அதனை எப்படி புரமோட் செய்திருக்கிறார்கள்? இதோ அந்த‌க் கடிதம் உங்களுக்காக.


உலகெங்கும் உள்ள காதலர்களுக்கு 'காதலர் தினம்' என்பது தங்கள் காதலை மெய்பிக்கும் தினமாக கொண்டாடப்படும். பிப்ரவரி 14 ஆம் தேதி விமரிசையாக கொண்ட்டாட‌ப்படும் இத்தினம் சமீப காலமாக தமிழ் நாட்டிலும் கொண்டாடபடுகிறது .

இவ்வருடம் இந்த காதலர் தினம் இரண்டு மாதங்களுக்கு முன்னரே
கொண்டாட‌ப்படும் என்ற செய்தி ஆச்சிரிய‌ப்படுத்தினாலும்,
இது கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் இசை ஞானி இசைஅமைப்பில்
காதலர்களின் தேசிய கீதமாக ரீங்காரமிட்டு வரும் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் வெளியாகும் நாள் என்பதால்தால் என்பதும், இந்த வெளியீடு தமிழ்நாட்டில் காதலர் தினமாக கொண்டாடப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் தயாரிப்பாளர்கள் எல்ரெட் குமார், ஜெயராம் ஆகியோர்.

சமீபகால காதலர்களுக்கு இயக்குனர் கௌதம் மேனனின் படங்கள்
என்றுமே ஒரு உந்துதல்தான்!!! அந்த உந்துதலும் ஆர்வமுமே 'நீதானே எ‌ன் பொன்வசந்தம்' திரை‌ப்படத்தின் வெளி‌யிடப்படும் நாளான டிசம்பர் 14 ஆம் தேதி காதலர்கள் தினத்தை இரண்டு மாதங்கள் மு‌ன்னரே கொண்டாடவைக்கிறது என்றால் மிகையில்லை .

இனிய இசை, வித்தியாசமான விளம்பரங்கள். உலக திரைப்படங்களின் தரத்தை ஒட்டிய அழகிய காட்சி அமைப்புகள், புத்துணர்சியுடன் புது‌ப்பொலிவுடன் இருக்கும் அழகிய நாயக நாயகி என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்ச படுத்தும் என்றும் மார்கழி மாதத்து பனியும் காதல் உணர்வை கூட்டும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் பட குழுவினர் .

இவ்வருடத்தின் இறுதியில் வெளியானாலும் ரசிகர்களின் எண்ணத்தில் நீங்க இட‌ம்பெறும் நீதானே என் பொன்வசந்தம் காதலர்களுக்கு ஒரு வசந்த விழாதான்.

இதுக்குகுப் பேருதான் ஓவர் கான்ஃபிடன்ஸ்.
நீதானே என் பொன்வசந்தம், கௌதம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum