தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செப்டம்பர் 1 நீதானே என் பொன்வசந்தம் ஆடியோ

Go down

செப்டம்பர் 1 நீதானே என் பொன்வசந்தம் ஆடியோ Empty செப்டம்பர் 1 நீதானே என் பொன்வசந்தம் ஆடியோ

Post  ishwarya Sat Mar 09, 2013 12:13 pm


கௌதம் வாசுதேவ மேனன் இயக்கியிருக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் ஆடியோ வரும் செப்‌ட‌ம்ப‌ர் 1ஆம் தேதி சென்னையில் வெளியிடப்படுகிறது.

கௌதமின் மற்ற அனைத்துப் படங்களையும்விட இந்தப் படத்தின் ஆடியோவுக்கு அதிக எதிர்பார்ப்பு. காரணம் இளையராஜா. இவர்கள் இணையும் முதல் படம் என்பதுடன் பாடல்கள் அருமையாக வந்திருப்பதாக வெளியே உலவும் தகவல்கள். இந்த இரண்டும் சேர்ந்து எதிர்பார்ப்பு எகிறிவிட்டது.

ஆடியோ விழாவின் ஸ்பெஷல், இளையராஜாவின் லைவ் இசை மழை. மேடையில் அனைத்துப் பாடல்களையும் இளையராஜாவும், அவரது டீமும் பாடயிருக்கிறார்கள்.

பொதுவாக இளையராஜா தான் இசையமைத்தப் படங்களின் ஆடியோ விழாவுக்கு வருவதே அபூர்வம். இங்கு பாடவும் செய்கிறார். இளையராஜாவுக்கும் இந்தப் படம் கொஞ்சம் ஸ்பெஷல்தான் போலும்.
நீதானே என் பொன்வசந்தம் ஆடியோ

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum