நீதானே என் பொன்வசந்தம் – கௌதம் விட்டெறிந்த கல்
Page 1 of 1

கல் என்றதும் ஏதோ கலவரம் என்று நினைக்க வேண்டாம். எல்லாம் நல்ல விஷயம்தான்.
படம் முடிந்து ஆடியோ வெளியிட்ட பிறகும் நீதானே என் பொன்வசந்தம் எப்போது ரிலீஸ் என்று கௌதம் அறிவிக்கவில்லை. படத்தை மறந்துவிடாமல் இருக்க – காதலிக்கு காத்திருப்பவன் குளத்தில் கல்லேறிந்து நேரத்தை ஓட்டுவது போல – கௌதமும் ஒவ்வொரு கல்லாக போட்டுக் கொண்டிருக்கிறார். ஆடியோ ரிலீஸுக்கு முன்புவரை அந்தப் பாடல் அப்படி இருக்கு இந்தப் பாடல் இப்படி இருக்கு என்று வாரம் ஒருமுறை ட்விட்டுவார். இந்தமுறை சமந்தா.
சமந்தா நித்யா வாசுதேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது மாயா, ஜெஸ்ஸி கேரக்டர் போல் நித்யா கேரக்டரும் சமந்தாவுக்கு பெயர் வாங்கித் தரும் என்றிருக்கிறார். அத்துடன் இந்தப் படம் சமந்தாவுக்கு ஒரு மைல் கல்லாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
படத்தைப் பார்க்க இன்னும் எத்தனை மைல்கல் போகணும் கௌதம் சார்?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நீதானே என் பொன்வசந்தம் - கௌதம் விட்டெறிந்த கல்
» இணையத்தில் நீதானே என் பொன்வசந்தம்
» டிசம்பரில் நீதானே என் பொன்வசந்தம்
» 'நீதானே என் பொன்வசந்தம்' மனச கிறங்க வைக்குதுப்பா..!
» நீதானே என் பொன்வசந்தம் இரண்டாவது பாடல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum