தீபாவளி ரேஸ் - இணைந்தார் தங்கர்
Page 1 of 1
தீபாவளி ரேஸ் - இணைந்தார் தங்கர்
தீபாவளிக்கு வருமா வராதா என திரிசங்கு நிலையில் இருந்த தங்கரின் அம்மாவின் கைப்பேசி தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகியிருக்கிறது.
இந்த தீபாவளிக்கு அரை டஜன் பெரிய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு மூன்றில் வந்து நிற்கிறது. அலெக்ஸ் பாண்டியன், கும்கி போன்றவை கடைசி நேரத்தில் பின் வாங்கின.
9ஆம் அதேநாள் அஜந்தா படம் வெளியாகிறது. இளையராஜா இசைக்காக யாரேனும் அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தால்தான் உண்டு. தீபாவளி அன்று சிம்புவின் போடா போடி, தங்கரின் அம்மாவின் கைப்பேசி, அருண் இயக்கியிருக்கும் காசி குப்பம் ஆகிய படங்கள் வெளியாகின்றன.
இந்த வருடம் இதற்கு மேல் படங்களை எதிர்பார்க்க முடியாது என்றே தெரிகிறது. எண்ணிக்கை ஐந்து என்றாலும் எதிர்பார்ப்பு துப்பாக்கி, போடா போடி, அமமாவின் கைப்பேசி என மூன்று படங்களுக்குதான்.
தீபாவளி, அம்மாவின் கைப்பேசி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தீபாவளி ரேஸ்..! – தீபாவளி புதுப்படங்களின் அணிவரிசை
» தீபாவளி ரேஸ் - ஒரு பார்வை
» ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இணைந்தார் ஜெய்!
» அழைத்தார் கவுதம் இணைந்தார் ஹாரிஸ்
» 7ஆம் அறிவு பற்றி உதயநிதி ஸ்டாலினுக்கு தங்கர் பச்சான் கடிதம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum