தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மிக்சட் புரூட் கர்டு ரைஸ்:

Go down

 மிக்சட் புரூட் கர்டு ரைஸ்:  Empty மிக்சட் புரூட் கர்டு ரைஸ்:

Post  meenu Wed Mar 06, 2013 12:44 pm

*வேக வைத்த அரிசி சாதம் 200 கிராம்,
*புளிக்காத கெட்டித் தயிர் இரண்டு கப்,
*பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1,
*கேரட் மற்றும் மாங்காய் துருவியது,
*மாதுளை 1/4 கப்,
*திராட்சை 20,
*பொடியாக நறுக்கிய ஆப்பிள்,
*வெள்ளரி அரை கப்,
*கொத்தமல்லி பொடியாக நறுக்கியது 1 கப்

*சாதத்தில் பொடியாக நறுக்கிய பழ வகைகள், தேவையான அளவு உப்புடன் தயிர் சேர்த்து கலக்கவும். இதில் தேவையான அளவு வைட்டமின் சத்துகள் கிடைக்கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum