புரூட் மிக்ஸ் புரூட் மிக்ஸ்
Page 1 of 1
புரூட் மிக்ஸ் புரூட் மிக்ஸ்
தேவையானபொருட்கள்:
ஆப்பிள்
வாழைப்பழம்
திராட்சை
பேரீச்சை
மாம்பழம்
பப்பாளி
ஆரஞ்சு
மாதுளை
கொய்யா ஒவ்வொன்றும் தலா 100 கிராம் அளவில் எடுத்து கொள்ளவும்
தேன் – சுவைக்கு
ஏலக்காய் தூள் - சிறிது
செய்முறை:
* ஆப்பிள் ,திராட்சை , கொய்யா , பேரீச்சை , மாம்பழம் , போன்றவைகளை தோல் நீக்கத் தேவையில்லை. பழங்களை நன்றாக கழுவி கொட்டைகளை நீக்கிய பின் சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* மாதுளை முத்துக்களை மட்டும் எடுக்கவும், வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டவும் ,ஆரஞ்சை தோல் நீக்கி சுளைகளை உரிக்கவும் , பப்பாளியையும் தோல் சீவி விதை நீக்கி சிறு துன்ன்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* வெட்டிய எல்லா பழங்களையும் கலந்து அத்துடன் தேன் , ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.
* அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை வைத்து இந்த புரூட் மிக்ஸ் தயாரிக்கலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புரூட் கேசரி
» புரூட் சாலட் இன் கஸ்டர்ட்
» பழ மிக்ஸ் ஜூஸ்
» சமையல்:புரூட் காக்டெய்ல்
» சுரைக்காய் சீஸ் மிக்ஸ்
» புரூட் சாலட் இன் கஸ்டர்ட்
» பழ மிக்ஸ் ஜூஸ்
» சமையல்:புரூட் காக்டெய்ல்
» சுரைக்காய் சீஸ் மிக்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum