புரூட் கேசரி
Page 1 of 1
புரூட் கேசரி
*பப்பாளி
*வாழைப்பழம்
*ஆப்பிள்
*சப்போட்டா
*மாதுளை
*வெண்ணெய் 3 டீஸ்பூன்
*பால் பவுடர் கால் கப்
*குளுக்கோஸ் பவுடர் 3 டீஸ்பூன்
*பாதாம்
*பிஸ்தா
*பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள், சப்போட்டா, மாதுளை ஆகிய அனைத்தும் சேர்த்து இரண்டு கப் அளவுக்கு எடுத்து மிக்சியில் அடித்து ஜூஸ் எடுக்கவும். வாணலியில் 3 டீஸ்பூன் வெண்ணெய் விட்டு பழச்சாறு சேர்த்து கிளறவும்.
*இத்துடன் கால் கப் பால் பவுடர், குளுக்கோஸ் பவுடர் 3 டீஸ்பூன், சேர்த்து கிளறவும். கெட்டியான பின் இறுதியில் பாதாம், பிஸ்தா சேர்த்து கிளறி இறக்கவும். இந்த புரூட் கேசரியில் பி காம்ப்ளக்ஸ் மற்றும் பி12 சத்துகள் அதிகம் உள்ளன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மிக்சட் புரூட் கர்டு ரைஸ்:
» சமையல்:புரூட் காக்டெய்ல்
» புரூட் சாலட் இன் கஸ்டர்ட்
» கிரீம் புரூட் சாலட்
» மிக்சட் புரூட் கர்டு ரைஸ்:
» சமையல்:புரூட் காக்டெய்ல்
» புரூட் சாலட் இன் கஸ்டர்ட்
» கிரீம் புரூட் சாலட்
» மிக்சட் புரூட் கர்டு ரைஸ்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum