மிக்சட் ஃப்ரூட்ஸ் மலாய் ரைஸ்
Page 1 of 1
மிக்சட் ஃப்ரூட்ஸ் மலாய் ரைஸ்
கெட்டித் தயிர் - 1 கப்,
குழைவான சாதம் - 1 கப்,
பால் - கால் கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
காய்ந்த மிளகாய் - 1,
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை,
காய்ந்த திராட்சை,
விதையில்லாத கருப்பு மற்றும் பச்சை திராட்சை,
மாதுளை முத்து, மாம்பழம்,
அன்னாசி - எல்லாம் கலந்து 1 கப்,
கொத்தமல்லி - சிறிது.
சாதத்தில் பால், உப்பு, வெண்ணெய் சேர்த்துப் பிசையவும். எண்ணெய் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளித்துத் தயிரில் சேர்க்கவும். பிறகு அதில் நறுக்கிய பழங்களைச் சேர்க்கவும்.
இந்தக் கலவையை சாதத்துடன் சேர்த்துக் கலந்து, கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மிக்சட் புரூட் கர்டு ரைஸ்:
» மிக்சட் புரூட் கர்டு ரைஸ்:
» மிக்சட் ஃப்ரூட் புட்டிங்
» மலாய் குல்பி
» மலாய் சம் சம் ஸ்வீட்
» மிக்சட் புரூட் கர்டு ரைஸ்:
» மிக்சட் ஃப்ரூட் புட்டிங்
» மலாய் குல்பி
» மலாய் சம் சம் ஸ்வீட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum