மிக்சட் ஃப்ரூட் புட்டிங்
Page 1 of 1
மிக்சட் ஃப்ரூட் புட்டிங்
மாம்பழம், பப்பாளி, சப்போட்டா, கொய்யா
என சதைப் பற்றுள்ள பழங்கள் சேர்த்து - 1 கப்,
கார்ன்ஃப்ளார் - 3 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை - அரை கப்,
விருப்பமான கலர்,
அதற்கேற்ற எசென்ஸ் - சிறிது.
கார்ன்ஃப்ளாரை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்துத் தனியே வைக்கவும். பழங்களைத் தோல், விதை நீக்கி, தண்ணீர் விடாமல் மிக்சியில் அரைத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த பழம், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். லேசாக கொதி வந்ததும், கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்ளாரை சிறிது சிறிதாக அதில் விடவும்.
கலவை கெட்டியாகிக் கொண்டே வரும். அடுப்பை அணைத்து கலர், எசென்ஸ் சேர்த்து வைக்கவும். கிண்ணங்களில் நெய் அல்லது வெண்ணெய் தடவி, கலவையை விட்டு, ஃப்ரிட்ஜில் 1 மணி நேரம் குளிரச் செய்து பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மிக்சட் புரூட் கர்டு ரைஸ்:
» மிக்சட் புரூட் கர்டு ரைஸ்:
» மிக்சட் ஃப்ரூட்ஸ் மலாய் ரைஸ்
» ரவா புட்டிங்
» ரஷ் ஆரஞ்சு புட்டிங்
» மிக்சட் புரூட் கர்டு ரைஸ்:
» மிக்சட் ஃப்ரூட்ஸ் மலாய் ரைஸ்
» ரவா புட்டிங்
» ரஷ் ஆரஞ்சு புட்டிங்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum