தமிழுக்கு வருகிறார் ராம்கோபால் வர்மா
Page 1 of 1
தமிழுக்கு வருகிறார் ராம்கோபால் வர்மா
ரத்த சரித்திரம் படத்தின் இரண்டாம் பாகத்தை இந்தி, தெலுங்கு, தமிழில் வெளியிட்டார் ராம்கோபால் வர்மா. சூர்யா நடித்திருந்ததால் தமிழில் படம் வெளிவந்தது.
விரைவில் தொடங்கயிருக்கும் தனது புதிய படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இயக்கயிருக்கிறார் வர்மா.
வர்மாவின் சமீபத்திய படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. எந்தப் படம் மிக மோசமான தோல்வி என்றுதான் வடஇந்திய மீடியாக்கள் பரிசீலித்து வருகின்றன. ஆனால் இதற்கெல்லாம் அசருவதாயில்லை வர்மா.
மும்பை தாக்குதலை மையமாக வைத்து படம் எடுத்திருக்கும் அவர் அடுத்து நான்கு மொழிகளில் ஒரு படத்தை இயக்குகிறார். வர்மாவின் ரான், ரத்த சரித்திரம் படங்களில் நடித்த சுதீப் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
படம் குறித்த பிற விவரங்கள் விரைவில் தெரியவரும்.
ராம்கோபால் வர்மா படம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ராம்கோபால் வர்மா படத்தில் நதாலியா குத்தாட்டம்!
» தமிழுக்கு வருகிறார் தபு
» தமிழுக்கு வருகிறார் பாலகிருஷ்ணா
» மீண்டும் தமிழுக்கு வருகிறார் ‘பிரியாமணி’
» தமிழுக்கு வருகிறார் ஏக்தா கபூர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum