தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழுக்கு வருகிறார் ஏக்தா கபூர்!

Go down

தமிழுக்கு வருகிறார் ஏக்தா கபூர்! Empty தமிழுக்கு வருகிறார் ஏக்தா கபூர்!

Post  ishwarya Tue Mar 19, 2013 1:28 pm



இந்தி திரையுலகில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரிப்பவர் ஏக்தா கபூர். சமீபத்தில் இவர் தயாரித்து வெளிவந்து வரவேற்பை பெற்ற படம் 'தி டர்ட்டி பிக்சர்'. வித்யா பாலன் அப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்றார். தமிழ் நடிகையான சில்க் ஸ்மிதாவின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'தி டர்ட்டி பிக்சர்' படத்திற்கு கிடைத்த பிரம்மாண்டமான வரவேற்பால், ஏக்தா கபூர் தமிழ் திரையுலகிலும் தயாரிப்பாளராக வலம் வர திட்டமிட்டு இருக்கிறாராம். ஏக்தா கபூர் தயாரிக்கும் முதல் படத்தினை 'கற்றது தமிழ்' படத்தின் இயக்குநரான ராம் இயக்க இருக்கிறாராம். தற்போது கௌதம் மேனன் தயாரிப்பில் 'தங்க மீன்கள்' படத்தினை இயக்கி வரும் ராம், அப்படத்தினை முடித்துவிட்டு ஏக்தா கபூர் தயாரிக்கும் படத்தினை துவங்குவாராம். கோலிவுட்டுக்கு வரதுக்கு முன்னாடி பாலிவுட் இயக்குநர்கள் ராஜ்குமார் சந்தோஷி, கோவிந்த் நிஹ்லானி ஆகியாரிடம் வேலை பார்த்தவர் ராம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போ.. தங்க மீன் நல்லா கத்துக்கும்.....

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum