தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழுக்கு வருகிறார் பாலகிருஷ்ணா

Go down

தமிழுக்கு வருகிறார் பாலகிருஷ்ணா Empty தமிழுக்கு வருகிறார் பாலகிருஷ்ணா

Post  ishwarya Wed Apr 03, 2013 12:50 pm

தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தயாரித்துள்ள படம் தமிழில், “வருவான் தலைவன் தெலுங்கில், “ஊ கொடுத்தாரா உலுக்கி கொடுத்தாரா ஆகிய பெயர்களில் வெளியாகிறது. இப்படத்தில், நாயகனாக நடித்துள்ளார் பாலகிருஷ்ணா. இது, அவர் நடித்துள்ள முதல் தமிழ் படம்.

இதுபற்றி பாலகிருஷ்ணா கூறுகையில், நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன்; என் தந்தை என்.டி.ஆர்., “40 வருஷமா தமிழகத்து தண்ணி குடிச்சு வளர்ந்த உடம்பு இது” என்பார். அந்த அளவுக்கு தான், ஆந்திரா சென்ற பிறகும், தமிழகத்தை மறக்காமல் இருந்தவர். அதோடு தெலுங்கு கங்கை திட்டத்தில், தமிழக மக்களுக்கு தண்ணீர் வழங்கினார்.

“என் தந்தைக்கு பிறகு நானும் இந்த படத்தின் மூலம், தமிழ் மக்களை சந்திக்க வருகிறேன். இது ஒரு பிரமாண்ட படம். இப்படத்துக்காக, 6.5 கோடி ரூபாய் செலவில், “கந்தர்வ மஹால் என்ற செட் அமைத்து படமாக்கியுள்ளனர். ஜூன் மாதம் கடைசியில் திரைக்கு வருகிறது. இதன் பிறகு, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், தமிழில் நடிப்பேன் என கூறினார் பால கிருஷ்ணா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum