தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராம்கோபால் வர்மா படத்தில் நதாலியா குத்தாட்டம்!

Go down

 ராம்கோபால் வர்மா படத்தில் நதாலியா குத்தாட்டம்! Empty ராம்கோபால் வர்மா படத்தில் நதாலியா குத்தாட்டம்!

Post  ishwarya Thu Apr 04, 2013 2:21 pm

பிரபல டைரக்டர் ராம் கோபால் வர்மாவின் புதிய படத்தில் பாலிவுட்டின் புது
ஐட்டம் கேர்ள் நதாலியாவின் குத்தாட்டம் இடம்பெறுகிறது. 2012ம் ஆண்டுக்கான
கிங்பிஷர் காலண்டர் கேர்ள் ஆக தேர்வானவர்தான் இந்த நதாலியா. இப்போது
பாலிவுட்டுக்குள் குத்துப் பாட்டின் மூலம் பிரவேசம் செய்கிறார். ராம்
கோபால் வர்மா இயக்கும் டிபார்ட்மென்ட் படத்தில்தான் நதாலியா தனது
குத்தாட்டத்தை கொடுக்கவுள்ளார். டான் டான் சீனி என்று தொடங்கும் இந்த
குத்துப் பாட்டு மிக மிக கவர்ச்சிகரமாக படமாக்கப்படவுள்ளதாம். இதில்
மிதமிஞ்சிய கவர்ச்சி காஸ்ட்யூமில் வரப் போகிறாராம் நதாலியா.
பிரேசிலில் பிறந்த இந்திய மாடல் அழகியான நதாலியா, கடந்த ஆறு மாதங்களாக
மும்பையில்தான் வசித்து வருகிறார். இவரது குடும்பத்திலேயே முதல் முறையாக
மாடலிங்கில் புகுந்தது இவர்தானாம். 14 வயதிலேயே மாடலிங்கில் நுழைந்த
நதாலியா, நிறைய விளம்பரப் படங்களில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum